விறுவிறு பரபர சம்பவங்களும் திருப்பங்களும் நிறைந்த க்ரைம் நாவல். இந்தியாவின் எதிரி நாடுகள் ஒன்று சேர்ந்து, டெல்லியில் உள்ள அணு உலைகளைத் தகர்த்து சூறையாடி பிரளயம் உருவாக்க, வெளிநாட்டு தீவிரவாதிகளையும் உள்ளூர் கறுப்பு ஆடுகளையும் கொண்டு கொடூரமான திட்டம் ஒன்றைத் தீட்டிக் காய்களை நகர்த்துகிறார்கள். இதில் பூஜாவும் அணுஉலையில் பணிபுரியும் அவளது கணவனும் அவர்களுக்கு நடக்கும்அசாதாரண நிகழ்வுகளின் தீவிரம் புரியாமல் சிக்கித்தவிக்கிறார்கள். யூகிக்க முடியா திருப்பங்கள், பரபரப்பான சம்பவங்களின் பின்னணியில் அமைந்த கதை.
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: PBShop.store US, Wood Dale, IL, USA
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9798902077633
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: PBShop.store UK, Fairford, GLOS, Vereinigtes Königreich
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9798902077633
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: AHA-BUCH GmbH, Einbeck, Deutschland
Taschenbuch. Zustand: Neu. Neuware - Viruviru parapara sambavangalum thiruppangalum niraintha crime novel.Indiavin ethiri naadukal ondru sernthu, delhiyil ulla anu ulaikalai thagarthu sooraiyadi piralayam uruvakka, velinaattu theeviravathikalaiyum ullur karuppu aadukalaiyum kondu kodurooramana thittam ondrai theeddi kaaikalai nagarthukkirarkal.Ithil poojavum anuulaiyil panipuriyum avalathu kanavanum avarkalukku nadakkum asatharana nikazhvukalin theeviram puriyamal sikki thavikkirarkal.Yukikka Mudiya thiruppangal, paraparappana sambavangalin pinnaniyil amaintha kathai. Artikel-Nr. 9798902077633
Anzahl: 2 verfügbar