Verwandte Artikel zu உணர்வின்...

9798900540733: உணர்வின் இலக்குகள்

Inhaltsangabe

இந்தப் புத்தகம் வாழ்க்கையின் பல நிறங்களையும், சந்தோஷம், துக்கம், காதல், நட்பு, தனிமை, பெற்றோர் அன்பு, கனவுகள், சவால்கள் மற்றும் வெற்றிகள் போன்ற அனுபவங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கவிதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும், வாசகர்களின் மனதை புனைகிறது; அவர்கள் சொற்களில் அவரவர் வாழ்வை காணும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல், வாழ்க்கையை நிர்வாகிக்க உதவும் சிந்தனைகளையும், மனம் நொய்யும் நேரங்களில் ஊக்கமளிக்கும் சொற்களையும் கொண்டுள்ளது.

Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.