நகர்ப்புறங்களில் விளைநிலங்கள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இந்நிலையில் வீட்டு மாடியில் தோட்டமிடும் வழிமுகைள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நிலம் இல்லாதவர்கள் கூட தங்கள் வீட்டு மாடியில் காய்கறிகள், பூச்செடிகள், மூலிகைகள் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். வீட்டிலுள்ள அனைவரும் பொழுதுபோக்காக பங்கேற்கும் விதத்தில் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து பயன்பெறலாம். மாடித்தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வீட்டு மாடித்தோட்டம் அமைக்கும் கலை தற்போது எல்லா இடங்களிலும் குறிப்பாக புதிய நகரப் பகுதிகளில் வேகமாக முன்னேறி வருகிறது. நமக்குத் தேவையான செடிகொடிகளை அங்கும் இங்குமாக நட்டுவிட்டால் மாடித்தோட்டம் வந்துவிடாது. மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய விஞ்ஞான நுணுக்கங்களும் விளக்கங்களும் இப்புத்தகத்தில் கோர்வையாக இடம்பெற்றுள்ளன. வீட்டு மாடித்தோட்டம் அமைப்பதில் ஈடுபட்டுள்ள, ஈடுபட விருப்பமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: AHA-BUCH GmbH, Einbeck, Deutschland
Taschenbuch. Zustand: Neu. Neuware - Roof top garden is getting popular in the recent days. A Home garden refers to theraising of vegetable crops in the backyard of a house. But with the growing demand forthe valuable land in urban areas the city dewellers maynot have any land adjoining hisapartment, yet the enthusiasts have interested in growing vegetables over the roof or inthe balcony.Special arrangements are made on the roof to grow vegetables after using waterproof cementing. The vegetables are grown in boxes, pots, growbags and such otherstructures. Growing vegetables in ones own Roof top garden is not only an art but also acontinuous exercise and hobby for the person and the family. Artikel-Nr. 9798898262976
Anzahl: 2 verfügbar