Verwandte Artikel zu சே குவேரா:...

9798887335360: சே குவேரா: யார்?

Inhaltsangabe

உலகில் புரட்சி எனும் வார்த்தை மனதில் தோன்றும் போதெல்லாம் கூடவே நினைவில் தோன்றும் மனிதராக இருப்பவர் - சே குவேரா. இப்புத்தகத்தின் மூலம் அவரது முழு புரட்சி வரலாற்றை நீங்கள் அறியலாம்.பின்வரும் தலைப்புகளின் கீழ் அவரது வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது. புரட்சிகர பயணம்ஃபிடல் காஸ்ட்ரோ நட்புகியூப வெற்றி சோவியத் ஏமாற்றம் அடுத்த புரட்சி பயணம் பொலிவிய பயணத் தொடக்கம் பொலிவிய புரட்சி போராட்டம் விவசாயி காட்டிக்கொடுத்தல் இறுதி போராட்டம் சே குவேரா மறைவு  தீர்க்கதரிசி 

Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.