Verwandte Artikel zu எளிமை-2

9781639579006: எளிமை-2

Inhaltsangabe

ü  எளிமை பேசாமல் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் மந்திரச்சாவி ஆகும். ü  எளிமை நிறைந்த முகத்தில் மலர்போன்ற புன்னகை நிறைந்திருக்கும். ü  எளிமை  நிறைந்திருப்பதால் கவலையற்ற தன்மை இருக்கும். ü  எளிமை என்பது சாதாரண தன்மையிலும் தேஜோமயமாக விளங்குவது ü  எளிமை தன்மைக்குள் சிக்கனமும் இருக்கும் சேமிப்பும் இருக்கும் ü  மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே மறைக்காமல் பேசுவது தான் எளிமையாகும்.

Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.