நாமும், பிறரும், என்றென்றும் மன உளைச்சலை தவிர்க்க, செய்யும் வேலைகள் சிறப்பாக இருப்பின் அவர்களை மனதாரப் பாராட்டுவது, ஊக்குவிப்பது, வேண்டிய உதவிகைள செய்வது என்பதே. நம்மைப் பற்றி பிறர் எண்ணும் போது மனதில் சந்தோஷத்தை நீங்கள் ஏற்படுவீர்களானால் மன உளைச்சல் என்ற பிரச்சனை எப்போதும் இராது என்பது நிச்சயம். நீங்கள் தடை என்று நினைத்தால் அது தடைதான். நீங்கள் அதை அனுபவமாக ஏற்றால் அது தடையாக தெரியாது. தேங்கி நிற்கும் குட்டைகளில் நாம் நல்ல நறுமணத்தை எதிர்பார்க்க முடியாது. ஓடும் நதிகளாக நாம் இருக்கும் போதுதான் நமது மனதில் கசடுகள் தேங்காது. நமக்கு பிடிக்காத அல்லது ஒவ்வாத பொருள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால் உடனே அதை உடல் வெளியேற்றி விடும். உடலே அவ்வாறு வெளியேற்றி விடும்போது மனம் மட்டும் ஏன் எதிர்மறைகளை ஏற்க வேண்டும். மனம் அழகிய கோவில் போன்றது. அதை துாய்மையாக வைத்திருப்பது நமது கடமை
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: PBShop.store US, Wood Dale, IL, USA
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9781639400065
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: PBShop.store UK, Fairford, GLOS, Vereinigtes Königreich
PAP. Zustand: New. New Book. Shipped from UK. Established seller since 2000. Artikel-Nr. L2-9781639400065
Anzahl: Mehr als 20 verfügbar
Anbieter: AHA-BUCH GmbH, Einbeck, Deutschland
Taschenbuch. Zustand: Neu. Neuware. Artikel-Nr. 9781639400065
Anzahl: 2 verfügbar