அரங்கில் ஏறி ஆடும் இயல்பு: ,,,,,,, அரங்கில் ஏறி ஆடும் முறையைப் பற்றியும், பண்டைய நூல்களிலிருந்து அறிய முடிகிறது. முதல் முதலில் ஏறி ஆடும் அரங்கைத்தலை அரங்கேற்றல் என்று அழைப்பர். அரங்கில் ஏறியவுடன் முதலில் இரண்டு பாடல் பாடப்படும். இவை தெய்வப் பாடல் என்று அழைக்கப்படுகின்றன. முதல் பாடல் நன்மைகள் நல்க தெய்வத்தை வேண்டுவதாம். இரண்டாவது பாடல் தீமைகள் அகல வேண்டுவதாம். தெய்வப்பாடலைப்பாடி முடித்தவுடன் எல்லா இசைக் கருவிகளும் இசைக்கப்படும். இதை அந்தரக்கொட்டு என்பர். இவ்வந்தரக்கொட்டு இசைத்த பின்னர் தான் ஆடும்பெண் உருக்காட்டுதல் மரபு. சப்தம், வர்ணம், பதம் போன்றவை அபிநயத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவையாக அமைந்திருக்கும்.
Die Inhaltsangabe kann sich auf eine andere Ausgabe dieses Titels beziehen.
Anbieter: AHA-BUCH GmbH, Einbeck, Deutschland
Taschenbuch. Zustand: Neu. Neuware - Ara?kil e?i a?um iyalpu: , Ara?kil e?i a?um mu?aiyaip pa??iyum, pa??aiya nulka?iliruntu a?iya mu?iki?atu. Mutal mutalil e?i a?um ara?kaittalai ara?ke??al e??u a?aippar. Ara?kil e?iyavu?a? mutalil ira??u pa?al pa?appa?um. Ivai teyvap pa?al e??u a?aikkappa?uki??a?a. Mutal pa?al na?maika? nalka teyvattai ve??uvatam.Ira??avatu pa?al timaika? akala ve??uvatam. Teyvappa?alaippa?i mu?ittavu?a? ella icaik karuvika?um icaikkappa?um. Itai antarakko??u e?par. Ivvantarakko??u icaitta pi??ar ta? a?umpe? urukka??utal marapu.Captam, var?am, patam po??avai apinayatti?ku mukkiyattuvam a?ippavaiyaka amaintirukkum. Artikel-Nr. 9781639040384
Anzahl: 2 verfügbar